அதிகுறைந்த பஸ் கட்டணம் 20 ரூபாவாக அதிகரிப்பு? தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

அதிகுறைந்த பஸ் கட்டணம் 20 ரூபாவாக அதிகரிப்பு? தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை!


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடியும்வரை பஸ் கட்டணங்களில் அதிகரிப்பிற்கான அனுமதியை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.


இதுபற்றி கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன, தற்போது 12 ரூபாவாக உள்ள அதிகுறைந்த பஸ் கட்டணத்தை 20 ரூபாவாக தற்காலிகமாக அதிகரித்துத் தரும்படி கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறினார்.


$ads={2}


இதுபோக ஏனைய கட்டணங்களிலும் அதிகரிப்பைக் கோரியிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.