பட்ஜெட் 2021: பெண்களுக்கான ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம்!

பட்ஜெட் 2021: பெண்களுக்கான ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம்!


பெண்களுக்கான ஓய்வூதிய வயதெல்லையை 60 ஆக உயர்த்தவுள்ளதாக நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post