கொழும்பை அண்டிய பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பை அண்டிய பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு!


ஹோமாகம, பன்னிபிட்டிய ஆகிய பகுதிகளில் நாளை (19) இரவு 9.00 மணி முதல் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதனடிப்படையில், ஹோமாகம, பன்னிபிட்டிய, பெலன்வத்த மற்றும் மத்தேகொட ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


$ads={2}


திருத்த வேலை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post