ஒரே நாளில் இராணுவத்தினரால் 100,000 மர நடுகை!

ஒரே நாளில் இராணுவத்தினரால் 100,000 மர நடுகை!

கிழக்கு மாகாணத்தில் சுமார் 100,000 அரிய வகை விதைகளை ஒரே நாளில் இராணுவத்தின் பாதுகாப்புப் படைத் தலைமையகம் - கிழக்கு (SFHQ-East) நட்டுள்ளது கிழம்கில் நிலவி வரும் மழைக்காலத்தை முன்னிட்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது


$ads={2}

இச்செயல்முறைக்கு வனத்துறை அரசுக்கு சொந்தமான வனப்பகுதிகளை ஒதுக்கியுள்ளதாகவும், மீ, கும்புக், புளி, மார்கோசா, தேக்கு, மஹோகனி உள்ளிட்ட 100,000 உள்நாட்டு மரக்கன்றுகளை மேலும் வனத்துரை வழங்கியதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post