கொரொனா தொற்றிய மனிதனின் ஆயுட்காலம் 10 வருடங்கள் குறையும்? சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார தெறிவிப்பு!!

கொரொனா தொற்றிய மனிதனின் ஆயுட்காலம் 10 வருடங்கள் குறையும்? சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார தெறிவிப்பு!!

கொரோனா வைரஸினால் ஒரு மனிதனுடைய ஆயுட்காலம் 10 வருடங்களில் குறைவடையும் என்கிற அதிர்ச்சி தகவல் ஒன்றை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

$ads={2}

குறிப்பாக நீரிழிவு, இருதய நோய், இளைப்பு உள்ளிட்ட நோய் உடையவர்களுக்கு இவ்வாறு குறுகிய காலத்தில் மரணம் சம்பவிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வீடுகளில் கொரோனா வைரஸினால் ஏற்படுகிற உயிரிழப்பு குறித்து, மக்களின் கவனயீனமே இதற்கு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்ற சுவாரசியம் மிக்க செய்திகளை தெரிந்துகொள்ள யாழ் நியூஸுடன் இணைந்திருங்கள்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post