கண்டி, போகம்பரை சிறைச்சாலை 07 நபர்களுக்கு கொரோனா உறுதி!

கண்டி, போகம்பரை சிறைச்சாலை 07 நபர்களுக்கு கொரோனா உறுதி!

கண்டி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டிருந்த 07 சிறைக் கைதிகள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

$ads={2}

கைதிகள் நேற்று வெலிகந்தவில் அமைந்துள்ள கொரோனா மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

மேலும், வெலிகடை சிறைச்சாலையில் 300 கைதிகளின் பி.சி.ஆர் முடிவுகளில் இருந்து, அவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.