Video : அதிசக்தி கொண்ட மின்கம்பத்தின் உச்சியில் ஏறி போராட்டம் செய்த நபர்!

Video : அதிசக்தி கொண்ட மின்கம்பத்தின் உச்சியில் ஏறி போராட்டம் செய்த நபர்!




கொலன்னாவை பிரதான வீதியிலுள்ள அதிசக்தி
வாய்ந்த மின்வலுக்கொண்ட மின்கம்பத்தின் உச்சியில் ஏறி ஒரு நபர் ஆர்ப்பாட்டம் செய்வதனையே இங்கு காண்கிறீர்கள்.

குறித்த நபரின் கோரிக்கை மற்றும் பின்னணி தொடர்பில் விசாரிக்க பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post