மஹரகம தேசிய கல்வி நிறுவனம் (NIE) விடுத்துள்ள அறிவித்தல்!

மஹரகம தேசிய கல்வி நிறுவனம் (NIE) விடுத்துள்ள அறிவித்தல்!


மஹரகமவில் அமைந்துள்ள தேசிய கல்வி நிறுவகம் தனது சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்திக் கொண்டுள்ளது.


கொரோனா நோய்த் தொற்று அபாயம் காரணமாக இவ்வாறு சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.


மேலும் இவர்களிடத்தில் ஏதேனும் சேவையை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் 011-7601601 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களது தேவையை குறிப்பிட முடியும் என தேசிய கல்வி நிறுவகம் அறிவித்துள்ளது.


இந்நிலையில், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பயன் பெறுனர்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் இணையதளம் மற்றும் யூடியுப் செனலின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொண்டு பயன் அடைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post