மரைன் டிரைவில் உள்ள NDB வங்கி ஊழியருக்கு தொற்று உறுதி; வங்கி பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மரைன் டிரைவில் உள்ள NDB வங்கி ஊழியருக்கு தொற்று உறுதி; வங்கி பூட்டு!

கொரோனா வைரஸ் நோயாளி கண்டறிந்த பின்னர் கொழும்பு மரைன் டிரைவில் உள்ள தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்ட வங்கி, ஊழியர் ஒருவர் PCR பரிசோதனையின் பின்னர் தொற்றுக்கு இனம்காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.

$ads={2}

அந்த ஊழியர் மினுவங்கொடை பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.