வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக வழக்கு!

வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக வழக்கு!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகால குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்த காணிகளுக்காக செலுத்த வேண்டிய வரியை செலுத்தாதவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

நேற்று (15) இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

$ads={2}

பல நிறுவனங்கள் வெவ்வேறு முறைமைகளில் அறிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாணத்தில் காணிகளை கொள்வனவு செய்துள்ளன.

எனினும், அந்தக் காணிகளில் எந்தவித அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதையும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் புறக்கணிப்பதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post