சீனர்களின் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; கொழும்பில் சம்பவம்!

சீனர்களின் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; கொழும்பில் சம்பவம்!


கொழும்பு - கொள்ளுப்பிட்டிய பகுதியில் இயங்கிய சீன கசிப்பு உற்பத்திசாலை சுற்றிவளைக்கப்பட்டு அதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சீனர்கள் அங்கு சட்டவிரோதமான முறையில் இந்த நிலையத்தினை நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகின்றது.


நாட்டில் கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் கொள்ளுப்பிட்டிய பகுதியில் சீன கசிப்பு உற்பத்தி நிலயம் இயங்கியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post