பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கும் பூட்டு!!

பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கும் பூட்டு!!


பேருவளை மீன்பிடித் துறைமுகம் இன்று வெள்ளிக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


$ads={2}

குறித்த துறைமுக பகுதியைச் சேர்ந்த பலர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இன்றைய தினம் பேருவளை மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post