சற்றுமுன் மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் தொற்றுக்கு உறுதி!

சற்றுமுன் மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் தொற்றுக்கு உறுதி!


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 319 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 83 பேருக்கும், நோயாளர்களுடன் தொடர்பினை பேணிய 236 பேருக்கும் இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.


$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post