குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடக அறிக்கை!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடக அறிக்கை!


குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பத்தரமுல்ல பிரதான அலுவகத்திற்கு பொதுமக்களை வருகை தருவதற்கு செல்லுபடியான தினத்தை முன்பதிவு செய்துகொள்வது அவசியமானதுடன் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தினத்தில் மாத்திரம் சேவையை பெற்றுக்கொள்வதற்காக வருகை தருமாறும் பொதுமக்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

$ads={2}

அதேநேரம், செல்லுபடியான முன்பதிவு தினம் இன்றி வருகை தரும் நபர்கள் மற்றும் தற்போது தனிப்பைப்படுத்தல் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேச பொதுமக்கள் அலுவலக வளாகத்திற்குள் பிரவேசிக்க வழங்கப்பட மாட்டாது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post