குவைத்துக்கான இலங்கைத் தூதரகம் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று அபாயம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூதரத்திற்குள் மக்கள் திரள்வது நோய்த் தொற்றை பரவச்செய்யக் கூடும் என்பதனால் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தூதரகப் பணியாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு கொரோனா நோய்த் தொற்று தாக்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
$ads={2}