முகக்கவசத்தை நான்கு மணிக்கு ஒருமுறை மாற்றியாக வேண்டும்! -புஷ்பா ரம்யானி

முகக்கவசத்தை நான்கு மணிக்கு ஒருமுறை மாற்றியாக வேண்டும்! -புஷ்பா ரம்யானி


பொதுமக்கள் முகக்கவசங்களை 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி அதிகாரி புஷ்பா ரம்யானி டீ சொய்சா அறிவுறுத்தியுள்ளார்.


அதேநேரம் கொரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் மாத்திரம் துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்களை அணியலாம் என்றும், ஏனையோர் விசேடமாக தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களையே அணிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post