ஓய்வூதியம் பெறுவோருக்கான ஓய்வூதிய திணைக்களத்தில் அவசர வேண்டுகோள்!

ஓய்வூதியம் பெறுவோருக்கான ஓய்வூதிய திணைக்களத்தில் அவசர வேண்டுகோள்!


கொரொனா வைரஸ் பரவல் காரணமாக வாடிக்கையாளர்களின் வருகை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஓய்வூதியத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

$ads={2}

இன்று முதல் (13) மீள் அறிவித்தல் வரை இவ்வாறு பொதுமக்களின் வருகை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ. ஜகத் டீ டயஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், ஓய்வூதியத் திணைக்களத்தில் சேவைகளை பெறவேண்டி இருப்பின் 1970 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ளுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post