கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சிக்குக் சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சிக்குக் சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சிக்குக் சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இவர் கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி புத்தக கண்காட்சிக்கும், கொழும்பு பேரூந்து நிலையத்திற்கும் நுவரெலியா ஆகிய இடங்களுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

$ads={2}

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post