தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பில் திருத்தம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பில் திருத்தம்!


மொரட்டுவை, ஹோமாகமை, வடக்கு பாணந்துறை மற்றும் தெற்கு பாணந்துறை பொலிஸ் அதிகாரப்பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக வௌியிடப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் இது தொடர்பான அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.


$ads={2}

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post