கொரோனா தீவிரம் - தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு!

கொரோனா தீவிரம் - தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு!


காலி – அம்பலங்கொட பிரதேசத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அங்குவந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைப்படி குறித்த வைத்தியசாலை மற்றும் ஆய்வுக்கூடம் மூடப்பட்டுள்ளதுடன், தொற்றுநீக்கலுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post