புதிய அரசியலமைப்பில் மூன்று புதிய திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!

புதிய அரசியலமைப்பில் மூன்று புதிய திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!


உத்தேசிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் மூன்று மறுசீரமைப்புகளை முன்வைப்பதற்கு அமைச்சரவை இன்று (19) தீர்மானித்துள்ளது.


அமைச்சர் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார்.


அவை பின்வருமாறு,


👉 அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் தணிக்கை (Audits) தொடர்பான விடயங்கள் தக்கவைக்கப்பட தீர்மானம்.


👉 இயற்கை பேரழிவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகளுக்கு அவசரகால மசோதாக்களை மட்டுப்படுத்த தீர்மானம்.


👉 அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சரவை அமைச்சரின் எண்ணிக்கை குறித்த ஏற்பாட்டைத் தக்க வைத்துக்கொள்ளல்.


போன்ற மூன்று விடயங்கள் இதில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post