ஹட்டனில் கொரோனா சந்தேகம் - வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

ஹட்டனில் கொரோனா சந்தேகம் - வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு


ஹட்டன் வியாபாரத் தொகுதி ஒன்றில் அமைந்துள்ள மீன் வர்த்தக நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று சந்தேகத்தில் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


$ads={2}

எனினும் குறித்த பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு, குறித்த பகுதி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.