இலங்கை விஜயத்தை நிறைவு செய்து மாலைதீவு செல்லும் பொம்பியோ!

இலங்கை விஜயத்தை நிறைவு செய்து மாலைதீவு செல்லும் பொம்பியோ!


அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து மாலைதீவுக்கு பயணமானார்.


இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக வரலாற்று சிறப்பு மிக்க கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்துக்கு வருகைதந்து மரியாதை வணக்கம் செலுத்தினார்.


$ads={2}


நேற்று இரவு இலங்கை வந்தடைந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, இன்று காலை ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post