மைக் பொம்பியோ ஜனாதிபதியை சந்தித்தார் !

மைக் பொம்பியோ ஜனாதிபதியை சந்தித்தார் !

 அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, சிறிது நேரத்திற்கு முன்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு உறுதிப்படுத்தியது.

$ads={2}

ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நேற்றிரவு 7.35 அளவில் அமெரிக்காவிற்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்தார்.

ஆசியாவின் நான்கு நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டீ எஸ்பர் ஆகியோர் நேற்று (27) இந்தியா வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post