கம்பஹா மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்களும் நாளை (05) முதல் வரும் வெள்ளிக்கிழமை (09) வரை விடுமுறை வழங்கப்ப்ட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
$ads={2}
Updated at 12:45pm
மீள் அறிவிப்பு வரும் வரை நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 9 முதல் தொடங்க திட்டமிடப்பட்ட இரண்டாம் தவணை விடுமுறை நாளை முதல் அமுல்படுத்தப்படும் எனவும் கல்விஅமைச்சு தெரிவித்துள்ளது.