வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு!


கண்டி வீதி மற்றும் நீர்கொழும்பு வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


கம்பஹா மாவட்டத்தின் பொலிஸ் பிரிவுகள் ஊடாக செல்லும் வாகனங்கள் எந்த இடத்திலும் நிறுத்தப்படக் கூடாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


$ads={2}


இந்த சட்டம் நாளை (20) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post