கம்பஹா மாவட்ட மக்களுக்கான விசேட அறிவித்தல்!

கம்பஹா மாவட்ட மக்களுக்கான விசேட அறிவித்தல்!


கம்பஹா மாவட்டத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மேலதிக அறிவிப்பு வரும் வரைதொடரும் என்று கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் இன்று அறிவித்துள்ளது.


$ads={2}

எவ்வாறாயினும், அப்பகுதி மக்களிக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்க நாளை (26) காலை 08.00 மணி முதல் இரவு10.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் இன்றுஅறிவித்துள்ளது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post