ரிஷாத் பதியுதீனின் கைது மகிழ்ச்சியை தருகின்றது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரிஷாத் பதியுதீனின் கைது மகிழ்ச்சியை தருகின்றது!!


இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து அரசாங்கம் பொறுப்பற்ற விதமாக செயற்படுகிறது. கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை பின்பற்றுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் நல்லிணக்கத்துடன் வாழும் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது.


$ads={2}


இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் அவதானம் செலுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது. அரசியல் காரணிகளை விடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.