சற்றுமுன்னர் இலங்கையில் 8 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று!!

சற்றுமுன்னர் இலங்கையில் 8 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று!!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 280 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


தனிமைப்படுத்தப்பட்டிருந்த 15 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 265 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,152 ஆக உயர்ந்துள்ளது. 


$ads={2}


மேலும் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 4,203 ஆக பதிவாகியது.


அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post