மேலும் 73 நபர்களுக்கு கொரோனா உறுதி!

மேலும் 73 நபர்களுக்கு கொரோனா உறுதி!


கொரோனா வைரஸ் தொற்றாள் மேலும் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்ற 71 பேர் மினுவன்கொடை ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.


$ads={2}


தற்போது மினுவன்கொடை கொத்தணியில் பதிவான மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1974 ஆகும்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post