க. பொ. த. உயரதரம் மற்றும் தரம் 5 புலமை பரிசில் பரீட்சைகள் தொடர்பான தீர்மானம் வெளியானது!!!!

க. பொ. த. உயரதரம் மற்றும் தரம் 5 புலமை பரிசில் பரீட்சைகள் தொடர்பான தீர்மானம் வெளியானது!!!!


க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைபரிசில் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் - கல்வி அமைச்சர்

பரீட்சைகளை ஒத்திவைக்கப்போவதில்லை எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார். 

திட்டமிட்ட பிரகாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுகாதார நடைமுறைகளுக்கு அமைய புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post