இலங்கையில் மேலும் 42 பேர் தொற்றுக்கு உறுதி!

இலங்கையில் மேலும் 42 பேர் தொற்றுக்கு உறுதி!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 42 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 22 பேரும், அவர்களுடன் நெருங்கிப் பழகிய 20 பேருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.


$ads={2}


இதன்படி, மினுவாங்கொடை தனியார் ஆடைத்தொழிற்சாலையை அடிப்படையாக கொண்டு அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,014 ஆக உயர்வடைந்துள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post