ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு!


2021 ஆம் ஆண்டுக்கான ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

ஹொரவபொத்தான பிரதேச சபையின் தலைவர் சாரு உதயங்க விஜேரத்னவினால் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று(29) சபையினருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 

$ads={2}

இதையடுத்து வரவு செலவு திட்டம் தொடர்பில் சபையில் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டதோடு இதற்கு ஆதரவாக 6 உறுப்பினர்களும் எதிராக 12 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

யாழ் நியூஸ் செய்தியாளர் - முஹம்மட் ஹாசில்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.