200 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி!!!

200 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி!!!


மினுவன்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் மேலும் 220 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - இராணுவ தளாபதி.


இதனடிப்படையில் மினுவன்கொடை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 323 ஆக உயர்வடைந்துள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post