ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 15 பொலிஸ் பிரிவுகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 15 பொலிஸ் பிரிவுகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு!


தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 15 பொலிஸ் பிரிவுகளுக்கு 5,000 ரூபா வழங்குவதற்கான நிதியை பெற்றுக் கொள்வதற்காக நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதனடிப்படையில் 464,254 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 232 கோடிக்கு அதிகமான பணத்தொகை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


முதற்கட்டமாக மினுவங்கொட, திவுலுபிட்டிய மற்றும் வேயங்கொட பொலிஸ் பிரிவுகளுக்கு 5,000 ரூபா இதுவரையில் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post