கொழும்பில் மேலும் 05 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!

கொழும்பில் மேலும் 05 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!


உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் 05 பொலிஸ் அதிகாரப் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


அதன்படி, மாளிகாவத்தை, டேம் வீதி, ஆந்துருப்பு வீதி, பாபர் வீதி மற்றும் கரையோர பொலிஸ் ஆகிய பொலிஸ் அதிகார பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post