22 வயது இலங்கை இளைஞன் உருவாக்கிய Racing Buggy எனப்படும் பந்தய ரக வண்டியின் மூலப்படிமம்!


எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர், Racing Buggy எனப்படும் பந்தய ரக வண்டியின் ஒரு முன்மாதிரியை  உருவாக்கியுள்ளார், இது இலங்கையில் முதன்மையானது.


இசுரு சதுரங்க எனப்படும் 22 வயதான சிறுவன் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் இந்த படைப்பை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.


சதுரங்கவின் முயற்சிகளை பிரபல இசைக்கலைஞர் மற்றும் இளைஞர் சேவை கவுன்சில் இயக்குனர் இராஜ் வீரரத்ன பாராட்டி, குறித்த இளைஞரின் எதிர்கால முயற்சிகளுக்கு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post