கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் HIV தொற்றுக்கு இலக்காகிய நோயாளர்களில் 19 தொடக்கம் 25 வயதுடையவர்களே அதிகமாக உள்ளதாக தேசிய பாலியல் தொற்று மற்றும் HIV ஒழிப்பு பிரிவின் தலைவர் விசேட மருத்துவர் ரசான்ஜலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இதுவரை 2000 நோயாளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், 1600 நோயாளர்கள் பதிவாகாத நிலையில் சமூகத்தில் நடமாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் இருக்கின்றனர்.

மேலும் அவர்களில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களே அதிகமாக உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post