கோழி முட்டையின் விலையை குறைக்க தீர்மானம்!

கோழி முட்டை ஒன்றின் விலையை 02 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

பிரதமரின் அறிவுறுத்தலுக்கமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post