குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் பூட்டு!

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் பூட்டு!


மூன்று ஊழியர்கள் உட்பட 40 ஏற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை மூடப்படும் என குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.


இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 44 பேர் இலங்கை புலம்பெயர் தொழிலார்கள் என்றும் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post