சாரதி அனுமதிபத்திரத்தில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்!

சாரதி அனுமதிபத்திரத்தில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்!


இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான புள்ளி வழங்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இப்புதிய சாரதி அனுமதிப்பத்திரத்துக்கமைய சாரதி ஒருவர் இழைக்கும் போக்குவரத்து குற்றங்களுக்காக சாரதி அனுமதிப்பத்திரதிலுள்ள புள்ளிகள் குறைக்கப்படும்.

புள்ளிகள் குறைவடைந்து பூச்சியத்திற்கு சென்றால் அந் நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாரதி அனுமதிப்பத்திரம் நிராகரிக்கப்பட்ட ஒருவர் புதிய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்க முடியாது என கூறப்படுகிறது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post