நீதிமன்ற வாசலில் முகக்கவசத்தை கழற்றி எறிந்த அனுருத்த சம்பயோ!

நீதிமன்ற வாசலில் முகக்கவசத்தை கழற்றி எறிந்த அனுருத்த சம்பயோ!

நேற்று CID யினரிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் நீர்கொழும்பு சிறை கண்காணிப்பாளர் அனுருத்த சம்பாயோவை நாளை வரை தடுப்புக்காவலில் வைக்க நீர்கொழும்பு நீதிமன்ற நீதிபதி கே.ஜி.குனதாச இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இன்று நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்படும் வேலை, முகக்கவசம், கைவிலங்கு அணிய மறுப்பு தெரிவிக்கும் காட்சிகள் ஊடகவியலாளர்கள் கேமெராக்களில் பதிவாகின.

ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாகியிருந்த அனுருத்த சம்பயோ நேற்று பிற்பகல் குருநாகல் பொலிஸில் சரணடைந்தார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post