தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் சேவை வழங்குநர்களை மற்றும் வசதி இலங்கையில்!!

தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் சேவை வழங்குநர்களை மற்றும் வசதி இலங்கையில்!!

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) வாடிக்கையாளர்களின் கையடக்கத்தொலைபேசிக்கான எண் பெயர்வுத்திறன் (Number Portability) வசதியை அறிமுகப்படுத்த செயல்பட்டு வருகிறது.

இதன்படி, TRCSL இன் இந்த 'நம்பர் போர்ட்டபிலிட்டி' எனும் வசதி வாடிக்கையார் தங்களின் விருப்பப்படி இருக்கும் எண்களை மாற்றாமல் சேவை வழங்குநர்களை மாற உதவுகிறது.

எண் பெயர்வுத்திறன் வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே TRCSL மேட்கொண்டுள்ளதாக

இந்தியா, மலேசியா மற்றும் ஏனைய பல நாடுகளில் ஏற்கனவே எண் பெயர்வுத்திறன் வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post