ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியபோகபூர்வ தேசிய பட்டியல் வேட்பாளர்கள் விபரம் வெளியானது!!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.


அதன்படி, 


1. ரஞ்சித் மத்தும பண்டார

2. ஹரீன் பெர்ணான்டோ

3. இம்தியாஸ் பகீர் மர்கார்

4. மயந்த திசாநாயக்க

5. திஸ்ஸ அத்தநாயக்க

6. எரான் விக்ரமரத்ன

7. டயனா கமகே


ஆகியோரின் பெயர்களே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


அதேநேரம், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post