குருநாகல் பகுதியில் பிரபல உணவகத்தில் தீ!

குருநாகல் - தம்புள்ள வீதியில் அமைந்துள்ள My Burger Restaurant என்ற உணவகத்தில் இன்று (12) இரவு 9:30 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட உணவகத்தில் (BBQ தயாரிக்கும் இயந்திரத்தில்) ஏற்பட்ட பழுது காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக அங்கிருக்கும் முசம்மில் என்ற சகோதரர உறுதிப்படுத்தினார்.

தீயணைப்பு வண்டிகள் 4, 5 வரை களத்துக்கு விரைந்துள்ள நிலையில் தீ தற்போது கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post