முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிக்குமாறு வற்புறுத்திய பத்தரமுல்ல பகுதியை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவை பொலிஸார் சற்றுமுன் கைது செய்தனர்.