
பிரித்தானியாவின் பிர்மிங்ஹாமில் இருக்கும் Tyseley Industrial Estateஇல் தீ விபத்து ஏற்பட்டதால், சுமார் 10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்து காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் புகைகள் பரவுவதை பார்க்க முடிகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அங்கிருப்பவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Factory fire in Birmingham #fire #birmingham @ITVCentral @BBCBreaking @bbcmtd @BhamUpdates @birmingham_live @SkyNews pic.twitter.com/GR3hXPrnCU
— Guesti (@_Guesti) August 10, 2020

