அமெரிக்காவில் இடம்பெற்ற ஓட்டப்போட்டியில் பங்கு கொண்ட குறித்த இலங்கை பெண் 16 வினாடிகள் 17.51 செக்கன்களில் கடந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பெண்ணின் சாதனையை பாராட்டி விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.