15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

மொனராகலை - சியம்பலந்துவவ பகுதியில் நபரொருவர் தனது சொந்த 15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரான தந்தை மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

$ads={1}

பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் வேலை நிமிர்த்தம் வெளிநாட்டில் இருப்பதாக தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒரு மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட இருக்கும் நிலையில், குறித்த பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post