மேலும் இருவர் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் இருவர் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர்!

இன்று மேலும் இருவர் சற்றுமுன் அடையாளம் காணப்பட்டனர்.


ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு இவ்வாறு கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட  தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,869 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் இன்றைய தின (10) நிலவரப்படி 2,593 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.


அதன்படி, 265 கொரோனா நோயாளிகள் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.